வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, September 08, 2010

*6*: ஈழம்

ஈழத்தில் வாழும் எம் மக்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் சாமண்யன் நான். சுயநல, நயவஞ்சக தமிழக அரசியல்வாதிகளையும், முதுகெலும்பில்லா மத்திய அரசையும் பார்த்து கோபப்படும் சாமண்யன் நான். என் சகோதர, சகோதரிகளின் நிலை கண்டு ஒரு சாதாரண மனிதனாகிய என் மனதின் வலி, இயலாமை, தார்மீக கோபம் போன்றவற்றை என் மனைவி ”எதிர்காலம்”ன்ற கவிதையில் அவருடைய பார்வையில் சொல்லியிருக்கிறார்
.


எதிர்காலம்:
http://geetharachan.blogspot.com/2010/08/blog-post_19.html




8 comments:

ஜோதிஜி said...

படமே கலங்கடிக்கிறது,

சஞ்சயன் said...

”சுயநல, நயவஞ்சக தமிழக அரசியல்வாதிகளையும்...

இப்படியும் மணிதர்கள் இருப்பார்களா என்று உணரவைத்தவர்கள் இந்த அரசியல்வாதிகள்.

எம்மீதான உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

பா.ராஜாராம் said...

நன்று ரவி!

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்ம்...

கந்தப்பு said...

மிக்க நன்றி.

தமிழ் திரு said...

//யாவரும் ஒரு நாள் பூமிக்குள் போவோம் உறுதியாக
இதற்கு ஏன் இத்தனை முறை
செய்கிறீர்கள் ஒத்திகை?

விதி எழுத அவனுக்கு சோம்பல் போலும்
அவனும் எடுத்தானோ ஒரே
விதியின் நகலை பலருக்கு?//

வித்தியாசமான சிந்தனை !!!

Ravichandran Somu said...

கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

C/O TAMILEEZHAM said...

எம்மீதான உங்கள் அன்புக்கு மிக்க நன்றி